நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது. அதையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஷோவில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என பிக் பாஸே தெரிவித்து வருகிறார். நெட்டிசன்களும் அதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கமல் இந்த வாரத்துடன் BB அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வரகிறது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
கமல் வெளியேறுவது உண்மை என்றால் அடுத்த வாரத்தில் இருந்து தொகுப்பாளர் யாராக இருக்கும் எனவும் விவாதம் நடந்து வருகிறது. பிக் பாஸ் 5ல் சில எபிசோடுகள் மட்டும் வந்த ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் ஷோவுக்கும்வருவாரோ என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சு
இந்திய சினிமாவே வி
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய
என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி