More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?
டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?
Feb 18
டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?

ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர் 



ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டி பகுதியில் பல டாக்சிகள் ஓடி கொண்டிருக்கிறது .இந்நிலையில் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த 30 வயதான பர்தா அணிந்திருந்த பெண்  அங்கு வந்தார் .பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் வந்து ,தனது டாக்சியில் வருமாறு அழைத்தார் .அதனால் அந்த பெண் அந்த டாக்சியில் ஏறியதும் ,அந்த ஓட்டுனரை தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினார் .உடனே அந்த டாக்சி ட்ரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் .அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த ஓட்டுனரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்து வருகின்றனர் .அந்த பெண் எகிப்தில் பேசுவதால் அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர் .அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கண்டறிந்து அவரை விசாரித்து வருகின்றனர் "டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண்" -அப்படி அந்த பெண்ணின் தாக்குதலுக்கு என்ன காரணம் தெரியுமா ?

ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர் 





ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டி பகுதியில் பல டாக்சிகள் ஓடி கொண்டிருக்கிறது .இந்நிலையில் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த 30 வயதான பர்தா அணிந்திருந்த பெண்  அங்கு வந்தார் .பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் வந்து ,தனது டாக்சியில் வருமாறு அழைத்தார் .அதனால் அந்த பெண் அந்த டாக்சியில் ஏறியதும் ,அந்த ஓட்டுனரை தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினார் .உடனே அந்த டாக்சி ட்ரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் .



அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த ஓட்டுனரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்து வருகின்றனர் .அந்த பெண் எகிப்தில் பேசுவதால் அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர் .அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கண்டறிந்து அவரை விசாரித்து வருகின்றனர் 



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப

Jul06

கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக 

இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற

Aug23

உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ

Jul02

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி

May16

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்

Aug27

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச

May04

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி

Jul15
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (18:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (18:46 pm )
Testing centres