இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் முனிச் பாதுகாப்பு மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவà
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்à
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவà®
சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு
நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்à® நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகà சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடஙà தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணà தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதà
