தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வெளுத்து வாங்கி பேசினார்.
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தொடர்பாக பாமக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தின் போது ஏழு முறை பேசிய எடப்பாடி பழனிச்சாமி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்,
தேர்தல் முடிந்து நேரில் சந்தித்து கேட்ட போது திட்டத்தை நிறைவேற்ற நிதியில்லை எனக்கூறி தருமபுரி மாவட்ட மக்களை ஏமாற்றியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என பேசிய அன்புமணி ராமதாஸ் இந்த மாவட்டத்தில் ஐந்து முறை வெற்றி பெற்றவர், அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன், தருமபுரி மாவட்ட மக்களுக்கு இத்தனை ஆண்டுகளில் என்ன செய்துவிட்டார் என்றால் ஒன்றுமில்லை என பேசினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ
புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய
சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா