‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாயா சிங் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடல் மூலம் புகழ் பெற்றவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் தமிழரசன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.
நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ சீரியலில் சாயா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெற்றோர்களை இளம் வயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகள் தலை மீது விழுகிற இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் சாயா சிங் நடித்து வருகிறார். தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக பேணி வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் பெண்ணாகவும் சாயா சிங்கின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய
பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோ
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்