தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தை தொடர்ந்து அவரின் தலைவர் 169 படத்தை யார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. இதனிடையே சமீபத்தில் சன் பிக்சர்ஸ் சர்ப்ரைஸாக தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.
அதில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 169 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் அவருக்கு ஜோடியாக எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நெல்சன் இயக்கத்தில் அடுத்து பிரமாண்டமாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங
கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ப
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும