விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் தனது பாசத்தினை பகிர்ந்த காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே வீட்டில் பெண் பிள்ளைகள் என்றால் அப்பாவிற்கு அடுத்த தாய் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது தந்தையை கவனமாக பார்த்துக் கொள்வதுடன் அளவுகடந்த பாசத்தினையும் வைத்திருப்பார்கள். அதே போன்று தந்தையும் பெண் பிள்ளைகள் மீதே அதிகமாக பாசத்தினை கொட்டி வளர்க்கின்றனர்.
இங்கு குழந்தை ஒன்று தனது தந்தை தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில், விளையாட்டிற்குக் கூட தனது தந்தையை அடிக்க யோசித்து இறுதியில் முத்தம் கொடுத்து தனது பாசத்தினை வெளிக்காட்டியுள்ளது. இக்காட்சி தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
