தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காதல் தினம் என்பதால் நடிகை காஜல் அவரின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, தங்களின் காதல் குறித்த ரகசியத்தை முதல்முறையாக கூறியுள்ளார்.
ஆம், காஜல் மற்றும் கவுதம் கிச்சலு இருவரும் கடந்த 2012-ல் காதலித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரà
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரà®
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ரà® தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ 10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத௠கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிà பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தர சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்à நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிàகமலின் விக்ரம்
