கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டடுவிட்டர் செய்தியில், 2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூர்கிறேன். அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
மத்திய நிதி மந்திரி
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ
