பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் தான் இர்பான். உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிடுவார் இர்பான்.
இவரின் இணையத்தில் மிக பிரபலம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
பின்னர் தனது திருமணம் நான்கு மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இர்பான் திருமணத்தை பற்றி ஏதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனிடையே தற்போது இர்பான் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளிவைக்கவில்லை.
என்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன்.
மேலும், பெண் வீட்டாரிடம் காலில் விழாத குறையாக பேசிய பின்பு தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தயவு செய்து இதைப்பற்றி யாரும் இனிமேல் பேச வேண்டாம் என கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவருà
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தாà®
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குணà¯
சென்னை
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினரà மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாà தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் à® சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குபà
