யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
(13.02.20220) நேற்றைய தினம் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாகவும்
கல்லால் எறிந்து பஸ்ஸை சேதமாக்கிய நபரை அங்கிருந்த இராணுவ வீரர் ஒருவர் மடக்கி பிடித்து , பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
