பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் உள்ள போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்நது வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் புகழ் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த எபிசோட்டுகளாக புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இதனிடையே இன்று ஒளிபரப்பாகிய எபிசோட்டில் புகழ் தனது காதலி குறித்து பேசியுள்ளார். அதில் "5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும்.
அவர் பெயர் பென்சி, இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்வோம்" எனவும் புகழ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அர
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹிகதாநாயகி சமந்தா
