பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியான டிடி தலைவர் 169 வீடியோவை கண்டு அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டு இருந்தது.
இந்த வீடியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், இயக்குனர் நெல்சன் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளாராம். வீடியோவில் ரஜினிகாந்தின் ஸ்டைலும், லுக்கும், சிரிப்பும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும் செம்ம மாஸாக அமைந்திருந்தது.
பல திரைப்பிரலங்களும் கண்டு களித்து கமெண்ட்ஸ்களை தெறிக்க விட்ட நிலையில், தொகுப்பாளினி டிடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவர் வெளியிட்ட பதிவில், "என்னால அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா" என்று குறிப்பிட்டு நெல்சனை டேக் செய்துள்ளார். பின் "தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு டா.." என்று குறிப்பிட்டு "தேங்க் யூ சார்" என்று சொல்லி ரஜினியையும் டேக் செய்துள்ளார்.
கடைசியாக "போங்கப்பா ரொம்ப ஹேப்பி" என்று அந்த ட்வீட்டை முடித்து, டிவி ஒன்றில் தலைவர் 169 " வீடியோவை பார்க்கும் வீடியோவையும் டிடி ஷேர் செய்துள்ளார்.
விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய