தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.
நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம்.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே ரூ. 3.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
இதுவே, நடிகை பூஜா ஹெக்டேவின் அதிகமான சம்பளம் என்று திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்ட
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமா
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வ
நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க
தளபதி விஜய் நடிப்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமா
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை
