ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் ஞானக்காவை கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
பிரபுக்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரபல சோதிடர் என அழைக்கப்படும் அநுராதபுரம் ஞானக்காவின் நகங்களை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஞானக்கா சென்ற அழகு நிலையம் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய பிரபலத்தினால், ஞானக்காக அங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானக்கா என்ற பெண் அனுராதபுரத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வருவதுடன், தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய மந்திரவாதியாக மாறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமான பலரும் ஞானக்காவின் தீவிர பக்தர்கள் ஆகும்.
சமகால அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட முக்கிய அரசியல் முடிவுகளின் பின்னணியில் ஞானக்கா உள்ளதாக கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வ
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்