இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சேத்தன் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மனமுடைந்து போன அம்பிகா, தற்கொலைக்கு முயன்றார், இதிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ் காப்பாற்றினர்.
மேலும் சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவிக்கவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த லோகேசின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,
சுகாதாரத்துறை
கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைதà பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகà 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங௠மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் à புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பà தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்à பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிà® புதுச்சேரி மாநிலத்தில்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
