மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்திரமாக இராணுவம் மீட்டகப்பட்டதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கேரளா பாலாக்காட்டை சேர்ந்த பாபு நண்பர்களுடன் செல்லும் போது மலையில் சிக்கிய நிலையில் இரண்டு நாட்களாக அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வந்தனர்.
உணவு தண்ணீர் ஏதுவுமின்றி இருந்த அவரை மீட்க இராணுவம் விரைந்த நிலையில், தீவிர முயற்சியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மலம்புழா பாறையில் சிக்கிய அவரை 43 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக இராணுவம் மீட்டுள்ளது.
ராணுவ அதிகாரி அவருக்கு உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய 40 நிமிட பணியின் முடிவில் ராணுவம் பாபுவை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றது.பாபுவை மீட்க துணிச்சலாக இராணுவ வீரர்கள் கயிற்றை கொண்டு 400 அடி கீழே இறங்கி மீட்டுள்ளனர். தற்போது அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இராணுவ வீரர்களின் துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுகாதாரத்துறை
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு கà சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட௠ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 à® சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊà® பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர௠தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக மà சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் à® பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுளà அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்களà சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உà இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்à®
