நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற்பட சகலரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடனில்லாமல், சொந்தக்காலில் நிற்கும் எதிர்கால சந்ததியை பற்றி சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இன்னுமொரு நாட்டிடம் பொருளாதாரத்திற்காக தங்கியிராது எமது நாட்டின் தலைவர்கள் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கவும், ஏற்றுமதிகளையும் அதிகரிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.
இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.எமது நாட்டில் ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் கௌரவம் வளர்ந்த பல நாடுகளில் வாழும் படித்தவர்கள், வர்த்தகர்கள், கோடீஸ்வர்களுக்கும் இல்லை. இதனை வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளிடம் கேட்டால் அது பற்றி கூறுவார்கள்” என்றார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி