காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கணவனால் எரிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெண் பொலிஸ் அதிகாரிக்கும் அவரது கணவருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் சிறு தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உத்தியோகத்தரின் மனைவி பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இà®
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்à
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்à
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயிலà
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்பà
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்தà
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு à®
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வà¯
