அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீயோன் கிளார்க். இவர் 4.78 செகண்டில் 20 மீட்டர் வரை தனது கைகளால் விரைவாக நடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
இரு கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கையால் தனது உடலை வளர்த்துள்ளார். உடலின் கீழ் பாகம் இல்லாமல் மேல் பாகங்களை மட்டும் வைத்து இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.
இவர் ஒரு மல்யுத்த வீரர் மற்றும் சக்கர நாற்காலி பந்தய வீரர். 2024 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். இவரது வீடியோ இதுவரை யூடியூபில் 2,354,879 பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராமில் சீயோன் கிளார்க்கின் சாதனையை பதிவிட்டுள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் சà
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயதà¯
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா à
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கà
ஆப்கானிஸ்தானில்
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக௠கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்
