இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று மோடி மற்றும் அமித் ஷாவை மம்தா பானர்ஜி மறைமுகமாக தாக்கினார்.
மேற்கு வங்கத்தில் பபானிபூர் உள்ளிட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதால் அந்த தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்ற பபானிபூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:
இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை (பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா) அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒற்றுமையாக இருக்கும். காந்திஜி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம் புத்தா நாட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன் கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட் மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்