சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் அல் சவுத் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லிக்கு வந்தார். அவரது பயணத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் மூலம் வரவேற்றார்.
இதற்கிடையே, வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்-பைசல் பின் பர்ஹான் அல் சவுத் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா பேசி வரும் நிலையில், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த சவுதி அரேபியாவின் பிரதிநிதி இந்தியாவுக்கு வந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத
இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாà®
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் à
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகேà
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்à®
கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையிலà¯
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்திà®
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
