தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில், தமிழக அரசு பழிவாங்கும் போக்கில் செயல்படுவதாக தெரிகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அரசு செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கக்கூடாது. கல்வியில் அரசியலை புகுத்தியதால் தற்போது துரதிருஷ்டவசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசை பொறுத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டுப்பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன் கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ