ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், 5 பேர் கருகி பலியாகினர். ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தில் உள்ள ராம்கார்- கோலா சாலையில் நேற்று காலை கார் ஒன்று சென்றது. அப்போது,
எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், கார் தீப்பிடித்து எரிந்தது. கார் நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 5 பேரும் காரை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கினர். இதனால், அவர்கள் காருக்குள்ளேயே கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள்.
மற்றொருவர் 18 வயது நிரம்பாத சிறுவன். இவர்கள் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைà
கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகேà®
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை நà¯
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையேà®
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள à®
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி
ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகà பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு à தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
