ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் துணையுடன் வேட்டையாடி வருகின்றனர். இதனால் அவ்வப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
சில நேரங்களில் பயங்கரவாதிகள் பொதுவான இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இன்று ஸ்ரீநகர் கன்யார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த மார்க்கெட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இரண்டு முறை சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹமது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சி.சி.டி.வி. பதிவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு பின்னால் மிக அருகில் இருந்து பயங்கரவாதி தாக்கியது தெரியவந்துள்ளது. அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போலீசார் பயங்கரவாதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆ
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
பிரிட்டனில்
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப் 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவ நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
