உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான் தற்போது 26-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் ஒரே நாளில் 10,397 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 78 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 14.42 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 1.54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
ஆப்கானிஸ்தான் நாட்டை
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25 பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
