More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பெண்கள் விளையாட தடை - ஏன்னா...- தலிபான் சொல்லும் சர்ச்சை காரணம்!
பெண்கள் விளையாட தடை - ஏன்னா...- தலிபான் சொல்லும் சர்ச்சை காரணம்!
Sep 09
பெண்கள் விளையாட தடை - ஏன்னா...- தலிபான் சொல்லும் சர்ச்சை காரணம்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



இது குறித்து தலிபான் அமைப்பு கூறியுள்ளதாவது:-



விளையாட்டுகளில் பெண்கள் ஈடுபடுவது அவசியம் இல்லை. பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் அவர்களின் முகம் மற்றும் உடல் முழுவதுமாக மூட முடியாத சூழல் ஏற்படும். இதை ஏற்க முடியாது.



இது ஊடகங்களின் காலம். பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படும். இதையும் ஏற்க முடியாது.



இவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 



தலிபான் அமைப்பின் பழமைவாதக் கொள்கைகளால் அந்நாட்டில் பல தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு விளையாட அனுமதி இல்லை என்று தலிபான் கூறியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®

Oct04

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற

Sep28

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீà

Sep12

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப

Sep06

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிà®

May19

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<

Mar04

கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்குà

Sep06

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரà

Sep06

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து à®

Jul01

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிà®

Mar31

31.3.2022

12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்குà

Jan20

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க

Mar31

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்à®

Feb02

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருà®

May03

கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:01 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:01 pm )
Testing centres