இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், தடுப்பூசிகள் ஒரு கோடிக்கு மேல் போடப்பட்டு சாதனை படைத்துள்ளதற்கும் பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மற்றும் கிரிக்கெட் மைதானத்திலும் மீண்டும் மிகச்சிறந்த நாள். எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
தனியார் மருத்துவமனைகளில்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச் தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற
