தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தான்யா ஹோப். இப்படங்கள் இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தான்யாவிற்கு சிறந்த பெயரையும் பெற்றுத் தந்தது. இவர் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இதன் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.
தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தான்யா ஹோப் இந்த சேவையை செய்து வருகிறார். இதற்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
சிபி சக்ரவத்தி அ
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப
கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu
