அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் 75 ஆவது ஆண்டு பூர்த்தி தின நிகழ்வுகள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை முன்னேற்ற பாதையில் இட்டு செல்வதற்கு புதிய வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவுள்ளது. 2020 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி பாரிய பின்னடைவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி ஏற்பட்டதற்கான காரணிகள் தொடர்பில் ஆராய்ந்ததில் பல்வேறு புதிய விடயங்கள் தோன்றியுள்ளன.
தற்போதைய அரசியல் முறை, தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினை மக்கள் நிராகரித்துள்ளனர்.
நாடு தொடர்பில் சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களையே பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர