அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக கே.ஜி.எப் பட புகழ் கருடா ராம் வில்லனாக நடித்துள்ளார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி பழநி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் கருடா ராமின் காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது. அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
கே.ஜி.எப். படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குனர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கருடா ராம்.

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவி
