முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தில், இளம் வயதினர் அறிவை வளர்ப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் கற்பித்தல் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா காலங்களில் மாணவர்களின் கல்வியில் புதுமை மற்றும் அவர்களது கல்வி தொடருவதை உறுதி செய்தது பாராட்டத்தக்கது.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தேசத்திற்கு அளித்த பங்களிப்புகளை நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
கோவையில்
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக் இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம