மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது.
எங்கள் உலகம்(Our World )இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது 13 சதவீதமாக காணப்படுகிறது.
ஈக்வடோர் 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புரூணை, நியூஸ்லாந்து மற்றும் கியூபா முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.
இது தொடர்பாக எங்கள் உலகம் (Our World )நிறுவனத்தின் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அதேவேளை, குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம் இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல
