யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் காவற்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினரால் கொக்குவிலில் ஒரு பகுதியானது சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
இன்று அதிகாலை திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திறà¯
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முà
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள௠இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது à இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமà கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளுமà கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசà புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின௠இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
