தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி:
அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேறà
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷà¯
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரà
டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மà¯
குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச à®
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத à® மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்à 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலà® மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில௠ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிà® அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடà®
