யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நாட்டில் கொரோனா இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 84, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்குரிய உதவித் தொகை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது
இராணுவத்தின் 512 வது பிரிகேட் தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் கலந்துகொண்டு உதவித்தொகையினை வழங்கி வைத்தார்.



பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
