இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் பிரான்சை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இதேபோல், 48 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 11.98 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
ஆப்கானிஸ்தானை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின் சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட
