More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • சின்ன சின்ன நோயிலிருந்து விடுதலை வேண்டுமா?
சின்ன சின்ன நோயிலிருந்து விடுதலை வேண்டுமா?
Jan 19
சின்ன சின்ன நோயிலிருந்து விடுதலை வேண்டுமா?

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கே பார்ப்போம். 




  • உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

     

  • துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப்புண் ஏற்படாது.

     

  • 1/4 தேக்கரண்டி கரு மிளகுத்தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3, 4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

     

  • காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும் ,3, 4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

     

  • தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும் 3, 4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

     

  • கடுமையான இருமல் இருந்தால் 3கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

     

  • பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

  • சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

     

  • குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும், இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.  

     

  • வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்ச

Feb09

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு

Sep24

 ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்

Feb22

தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.

Feb24

படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத

Mar01

மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை

Mar11

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்

Feb24

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை

May09

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத

May31

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க

Sep24

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர

Mar09

பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது

Oct13

வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.

Oct05

சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்

Feb11

‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:54 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:54 pm )
Testing centres