இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
இந்த பதினைந்து நாட்களில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
அதற்கமைய சுமார் 6,963 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவைத் தவிர இந்தியா, உக்ரைன், இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், மாலைதீவு, அவுஸ்திரேலியா, போலந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செ
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
