கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்தது.
கண்டியில் இரண்டு பெரிய மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனிவத்தை மற்றும் வித்யார்த்த மாவத்தையில் உள்ள இரு வீடுகளில் இவ்விரு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பணத்திற்கு இளம் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் வியà®
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியிலà
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே à
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியிலà
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்பà®
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போà
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாà®
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெடà¯
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்à®
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலà
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
