தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் தமிழகத்தின் சென்னையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத்தில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் செய்தியாக பரவியது.
இதைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா
திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா
மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n
பா.ம.க. நிறுவனர் டாக்டர் Feb16 சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட Aug18 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ