தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நடு வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் வருகின்றன.இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.வாகனங்களில் செல்வோர் இசையை கேட்க முடியாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தமது இசைக்கருவி எரிக்கப்படுவதைக் கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார்.ஆனால் தலிபான்கள் அவரின் நிலையை கண்டு சிரிக்கின்றனர்.
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட
மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்
இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வ
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
