சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது தோட்டத்தில் மீன் வளர்ப்பிற்கு இருந்த குட்டையில் 2 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இருவரும் எதிர்பாராதவிதமாக குட்டை தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 2 குழந்தைகளின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.
இதன் பின் தகவலறிந்த கருமந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த
உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர