பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைதாகியுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
