ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கின்றது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் 18 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒருநாள் அணி –
1.தசுன் ஷானக்க (அணித்தலைவர்)
2.பெதும் நிஸ்ஸங்க
3.மினோத் பானுக்க
4.தனன்ஞய டி சில்வா
5.சரித் அசலன்க
6.சாமிக்க கருணாரட்ன
7.மகீஷ் தீக்ஷன
8.ஜெப்ரி வன்டர்செய்
9.நுவான் துஷார
10.ரமேஷ் மெண்டிஸ்
11.பிரவீன் ஜயவிக்ரம
12.துஷ்மன்த சமீர
13.சாமிக்க குணசேகர
14.தினேஷ் சந்திமால்
15.குசல் மெண்டிஸ்
16.நுவான் பிரதீப்
17.சிரான் பெர்னாண்டோ
18.கமிந்து மெண்டிஸ்
காத்திருப்பு பட்டியில் வீரர்கள் –
01.அஷேன் பண்டார
02.புலின தரங்க
03.நிமேஷ் விமுக்தி
04.அஷைன் டேனியல்
05.அசித பெர்னாண்டோ
06.விஷ்வ பெர்னாண்டோ
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணி
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
