ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகூறப்படுகிறது .
இந்த கப்பலில் 200 பேர் பயணிக்கின்றனர். இந்தோ - பசிபிக் பகுதியில் ஆறு மாத காலப் பணியின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுக அழைப்பை மேற்கொண்டுள்ளது.
2021, ஆகஸ்ட்டில் தமது பயணத்தை ஆரம்பித்த போர்க்கப்பல் 2022 பெப்ரவரி இறுதியில் ஜெர்மனிக்குத் திரும்பவுள்ளது.
இதேவேளை இந்த கப்பல், முதன்முறையாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த
