ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய படம். வெளியான ஆண்டு 2019. 2020 இல் ஹாரிஸ் இசையில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அவரது ஹார்ட் கோர் ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் தந்த போதிலும்,
2022 ஆரம்பத்திலேயே இனிய செய்தியை ஹாரிஸ் தந்துள்ளார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன் தாம் தூம் உள்பட ஜெயம் ரவியின் மூன்று படங்களுக்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். இது நான்காவது படம். ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும் இதற்கு முன் ஹாரிஸ் இசையமைத்துள்ளார். நேமிசந்த் ஜெபக் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி
சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
தமிழ் சினிமாவில் முன்னண
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷ
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா
தமிழ் சினிமாவி
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பி
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
