இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஏழு அரசியல் கட்சிகளுடன் நடாத்தப்படவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உயர்ஸ்தானிகர் அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறெனினும், இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இந்த பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா
சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
