தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம், கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கவுள்ள சேவல் சண்டைக்கு தடை கோரி மதுரை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில் சேவல் சண்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் அறிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதுவரை தமிழகம் முழுவதும் சேவல் சண்டைக்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசாங்கத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
முதல்-அமைச்சர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக் தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல
