திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் காலை 8 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் - டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
டிப்பர் வாகன சாரதி படுகாயங்களுடன் வாகனத்தில் சிக்குண்டு தவித்ததையடுத்து சுமார் அரை மணி நேரம் பொதுமக்கள் போராடி டிப்பர் வாகனச் சாரதியை டிப்பரிலிருந்து இழுத்தெடுத்து மீட்டுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 26 பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தினையடுத்து திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
